SURIYA TO ACT WITH KAMAL IN A HOLLYWOOD
FILM !!!!
ஹாலிவுட் படத்தில் கமலுடன் இணைகிறார் சூர்யா @Legend Dr.Kamal Haasan
ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன் தயாரிக்கும் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கவுள்ளார் சூர்யா.
கமல் தற்போது இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
தான் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் சூர்யாவையும் நடிக்க கேட்டிருக்கிறார் கமல். அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.
நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ் ஆகிய படங்களில் விஜய்யுடனும், பிதாமகன் படத்தில் விக்ரமுடனும், பெரியண்ணா படத்தில் விஜயகாந்த்துடனும் சூர்யா இணைந்து நடித்திருந்தாலும் கமல்ஹாசன் படங்களில் நடித்ததில்லை.
மன்மதன் அம்பு படத்தில் மட்டும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். கமலுடன் அவர் இணைய இருப்பதால் அது ரசிகர்களுக்கு மாறுபட்ட விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சூர்யா.
இதையடுத்து சிங்கம் 2, துப்பறியும் ஆனந்த் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படங்களை முடித்து விட்டு கமலுடன் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Really??????
ReplyDeleteIt will be a wonderful treat for us !!!!
ReplyDelete